திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக 7/12/2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு சகோதரர் ஹ...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக 7/12/2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு சகோதரர் ஹாஜா ஷேக் அலாவுதீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரி ஆலிமா "சஜா" அவர்கள் "இறைவேதம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இந்த பயானில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
