திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 31.10.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக மாற்றுமத சகோத...
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை
சார்பாக 31.10.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக மாற்றுமத சகோதர்களுக்கு எத்திவைக்க பதட்டது.
அல்லாஹ்வின் உதவியை கொண்டு அன்று ஒரு குடும்பம்
இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்ற கொண்டு தன்னுடைய பெயரையும்
மாற்றி கொண்டனர். லெட்சுமணன் அவர்கள் பெயரை அப்துல் ரஹ்மான் என்றும் மனைவி ஜெசீமா பிள்ளை
அப்துல் மாலிக் சபியா என்று மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.


