திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 29/10/2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முகம்மது ரஃபீக் அவர்கள் ...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 29/10/2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
சகோதரர் முகம்மது ரஃபீக் அவர்கள்
"இஸ்லத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றதா ? " என்ற தலைப்பிலும்
உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட மார்க்க சந்தேகங்களுக்கு சகோ.முகம்மது ரஃபீக் அவர்கள் பதில் அளித்தார்கள்.

.jpg)
