திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 1-11-2014 அன்று பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அறுகில் இக்ரா தவ்ஹீத் நூலகம் புதிதா...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 1-11-2014 அன்று பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அறுகில் இக்ரா தவ்ஹீத் நூலகம் புதிதான துவக்கப்பட்டது. பின்னர் பயான் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீத் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். எல்லா புகழும் இறைவனுக்கே...

.jpg)
.jpg)
