திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் 1 & 2 வது கிளை சார்பாக 28-10-2014 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1 வது கிளை தலைவர் முஸ்தாக...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் 1 & 2 வது கிளை சார்பாக 28-10-2014 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1 வது கிளை தலைவர் முஸ்தாக் அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தீர்மானங்களாக கீழ்கண்டவைகள் நிறைவேற்றபட்டன:
*அடியக்கமங்கலத்தில் தீவிரவாத பிரச்சாரத்தை முழு ஈடுபாடுடன் செய்யவேண்டும் என்று உறுப்பினர்கள் உறுதி கூறினர்.
*பொருளாதாரத்தில் மாவட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

.jpg)
