திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 01-10-2013 இன்று மஃரிப் தொழுகைக்கு பின் தெருமுனைப் பிரச்சாரம் நாச்சிகுளத்தில் இரண்டு இடங்களி...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 01-10-2013 இன்று மஃரிப் தொழுகைக்கு பின் தெருமுனைப் பிரச்சாரம் நாச்சிகுளத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
இதில் குழந்தை வளர்ப்பு மற்றும் ஜனவரி 28 போராட்டம் குறித்தும், இடஒது்ககீடால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை விளக்கியும் பள்ளி இமாம் பகுருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


