திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பில் 27/09/2013 அன்று ஏகத்துவ கொள்கையில் உள்ள சகோதரர்கள் வைத்திருந்த "தீன்குலபெண்மணி "...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பில் 27/09/2013 அன்று
ஏகத்துவ கொள்கையில் உள்ள சகோதரர்கள் வைத்திருந்த "தீன்குலபெண்மணி "," முஸ்லிம் பெண்மணி ","ஏகத்துவம் " பழைய மற்றும் புதிய நூல்கள் சேகரிக்கப்பட்டு ஜூம்மா தொழுகைக்கு வரும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரவலாக தரப்பட்டது. அந்த நூல்களை படித்துவிட்டு வரும் வாரம் ஜும்மா அன்று வேறு புத்தகம் வாங்கிபடிக்கும் "இரவல் நூலகம்" ஆரம்பிக்கப்பட்டது.

.jpg)

