திருவாரூர் மாவட்டம், கிளையில் கடந்த 5-9-2013 அன்று பொதுமக்களுக்கு இடையூராக இருந்த கதண்டு என்ற பூச்சியை அகற்றுவதற்கு திருத்துறைப்பூண்டி தீய...
திருவாரூர் மாவட்டம், கிளையில் கடந்த 5-9-2013 அன்று பொதுமக்களுக்கு இடையூராக இருந்த கதண்டு என்ற பூச்சியை அகற்றுவதற்கு திருத்துறைப்பூண்டி தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, DH தீயனைப்பு வீரர்கள் வந்து அகற்றியதும் மக்கள் நிம்மதியடைந்ததனர். இது பல நாட்களாக பொதுமக்களை அச்சமுட்டி வந்தது குறிப்பிட தக்கது.


