திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15/09/2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணி முதல் 06.00 மணிவரை லெட்சுமாங்குடி காவல் ந...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15/09/2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணி முதல் 06.00 மணிவரை லெட்சுமாங்குடி காவல் நிலையம் எதிரில் மாற்று மத சகோதரர்களுக்காக புறநூலகம் அமைத்து பிற மத சகோதரர்களுக்கு இலவச மார்க்க புத்தகம், அறபுத பெருவிழாக்களிள் நடப்பது என்ன என்ற சிடி, தலைமைக்கு திருக்குர்ஆன் கேட்டு போஸ்ட் கார்ட் மற்றும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



