திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 15-09-2013 அன்று ஜெயம்தெருவில் உள்ள சகோதரர் ஷேக் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான் நடைப்ப...
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 15-09-2013
அன்று ஜெயம்தெருவில் உள்ள சகோதரர் ஷேக் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான்
நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மத் பரூஜ் அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற
தலைப்பிலும், சகோ முஹம்மத் பைசல் அவர்கள் ”செல்போனில் சீரழியும் சமுதாயம்” என்ற தலைப்பிலும் உறையாற்றினார்.


