எலிப்பொறியில் சிக்கிய எலியாக, கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலியாக விழிபிதுங்கி நிற்கும் சான் கிறித்தவ தரப்பினர்! டிஎன் டிஜேயிடம் மீண்டும்...
எலிப்பொறியில் சிக்கிய எலியாக, கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலியாக விழிபிதுங்கி நிற்கும் சான் கிறித்தவ தரப்பினர்!
டிஎன் டிஜேயிடம் மீண்டும் சிக்கியது எப்படி?
சுவாரஸ்யமான தகவல்கள்....
எதிர்பாராத விதமாக நேரடியாக சந்தித்து கையில் விவாத கடிதத்தை கொடுத்ததால் அதிர்ச்சி!
இன்று 30.09.13 இரவு 12 மணிக்குள் பதிலளிக்க அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பணம் வாங்கிக்கொண்டுதான் இஸ்லாத்தை தழுவினேன் என்று என்மீது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? என்று ஜெய்சங்கர் என்ற ஃபைசல் அவர்கள் நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்க, ஆடிப்போன பொய்யர் கூட்டம் உங்களைப்பற்றி நாங்கள் அப்படி எல்லாம் சொல்லவில்லை என்று அந்தர் பல்டி அடிக்கும் வீடியோ ஆதாரம்!
மீதமுள்ள பதினொரு தலைப்புகளிலும் விவாதிக்க வருவார்களா? அல்லது தலைதெறிக்க ஓட்டமெடுப்பார்களா?


