திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு சார்பாக கடந்த 06-09-2013 அன்று மாலை 5.00 மணியளவில் ஆலோசனை கூட்டம் துபாய் ஹோரலன்ஸ...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு சார்பாக கடந்த 06-09-2013 அன்று மாலை 5.00 மணியளவில் ஆலோசனை கூட்டம் துபாய் ஹோரலன்ஸ் மர்கசில் அசர் தொழுகைக்குநடைபெற்றது.
இதில் தலைவர் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் முன்னிலை வகித்தார். துபாய் திருவாரூர் மாவட்ட தலைவர் சகோ: திப்பு அவர்கள் நாம் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


