திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளை சார்பாக 21-9-2013 அன்று தண்ணீர்குன்னத்தில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் மற்றும் மார்க்க அறிவு போ...
திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளை சார்பாக 21-9-2013 அன்று தண்ணீர்குன்னத்தில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் மற்றும் மார்க்க அறிவு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைசர் மற்றும் அப்துல் காதர் மாவட்ட பேச்சாளர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என ஏறாலாமானவர்கள் கலந்து கொண்டனர்.



