திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக 07.09.2013 அன்று மாலை 07.15 மணி முதல் 10.20 மணி வரை பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைபெற இருந்த ...
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக 07.09.2013 அன்று மாலை 07.15 மணி முதல் 10.20 மணி வரை பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மலை காரணமாக மஸ்ஜித் தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் M.S சுலைமான் அவர்கள் ”இறை கொள்கையை பின்பற்றுவோம்” என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் கபூர் மிஸ்பாஹி அவர்கள் ”தவ்ஹீதும் கடந்து வந்த பாதையும்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .
சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!




