திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையின் சார்பில் 18/09/2013 அன்று ஷிர்க்கை எதிர்த்து பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அறியாமையில் மூழ்கி கிட...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையின் சார்பில் 18/09/2013 அன்று ஷிர்க்கை எதிர்த்து பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அறியாமையில் மூழ்கி கிடந்த ஒரு சகோதரர் ஒருவரது புதிதாக கட்டப்பட்ட வீட்டில் கட்டியிருந்த கண் திருஷ்டிக்காக கட்டப்பட்டிருந்த கள்ளி செடி மற்றும் திருஷ்டி பொம்மை அகற்றி தீ வைத்து கொளுத்தி தாவா செய்யப்பட்டது.


