திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பாக 14-09-2013 அன்று பட்டக்கால் தெருவில் உள்ள சகோதரர் ருமைஸ் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான் ந...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பாக 14-09-2013 அன்று பட்டக்கால் தெருவில் உள்ள சகோதரர் ருமைஸ் அவர்கள் இல்லதில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் ஹமிது அவர்கள் ”கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உறையாற்றினார். பின்னர் பெண்கள் மார்க்கம் சம்மந்தமாக கேள்வி கேட்க தொடங்கினர். அதற்க்கு அப்துல் ஹமிது பதில் அளித்தார்.


