திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கிளை சார்பாக கடந்த 11/9/2013 அன்று ராணி என்கின்ற கிருஸ்துவ சகோதரிக்கு, இஸ்லாம் என்றால் என்ன? அது மனித வ...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கிளை சார்பாக கடந்த 11/9/2013 அன்று ராணி என்கின்ற கிருஸ்துவ சகோதரிக்கு,
இஸ்லாம் என்றால் என்ன?
அது மனித வாழ்வில் கூறும் சட்ட திட்டம் என்ன? என்பதனை விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
பிறகு அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கப்பட்டது.
அவர்கள் இன்னும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்று கொள்ள துவா செய்வோம்.


