திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 9-9-2013 அன்று நாச்சிகுளத்தின் மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 9-9-2013 அன்று நாச்சிகுளத்தின் மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் இமாம் பகுருதீன் அவர்கள் ஒரு இடத்தில் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பிலும், அம்மா பள்ளித் தெருவில் குழந்தை வளர்பு என்ற தலைப்பிலும், நடுத்தெரு பகுதியில் ”சீரழிக்கும் சினிமா” என்ற தலைப்பிலும், மற்றும் உரையாற்றினார்.


