டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை வழங்கச் சொல்லி...
சட்டத்தில் இல்லாத தீர்ப்பை மக்களது உணர்ச்சிகளுக்கு பயந்து நீதிபதிகள் தீர்ப்பாக எழுதியுள்ளனர்.
இன்னும் சில வருடங்களில் கற்பழிப்பில் ஈடுபட்ட காமுகர்கள் தப்பிவிட ஏதுவாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தாதவரை இதற்கு தீர்வு வராது...
இத்தகைய காமுகர்களுக்கு சரியான தண்டனை வழங்குவது எப்படி?
அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்..


