திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளைக்கு ஒரு சகோதரர் தம்முடைய 40 குழி கொண்ட இடத்தை நாச்சிகுளம் கிளையிடம் ஒப்படைக்க உள்ளார். இது தொடர...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளைக்கு ஒரு சகோதரர் தம்முடைய 40 குழி கொண்ட இடத்தை நாச்சிகுளம் கிளையிடம் ஒப்படைக்க உள்ளார்.
இது தொடர்பாக கிளை நிர்வாகிகள் அந்த இடத்தை ஆய்வுசெய்தனர். இந்த இடத்தில் பெண்கள் மதரஸா கட்டுவது தொடர்பாக ஆலோசனைகள் இன்று 21-9-2013 நடைபெற்றது.


