திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 7-09-2013 அன்று சனிக்கிழமை பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ”இஸ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 7-09-2013 அன்று சனிக்கிழமை பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் ”இஸ்லாமிய அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்” என்னும் தலைப்பில் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ஆலிமா உமரா பேகம் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் ஷிர்க் என்னும் தலைப்பில் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா மாணவி சகோதரி இன்ஷியா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ரஹ்மத் நகர் பெண்கள் கலந்து பயனடைந்தனர் .அல்ஹம்துல்லில்லாஹ்...


