திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக 06.09.2013 அன்று கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக 06.09.2013 அன்று கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கிளை சார்பாக நடை பெரும் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா பட்டமளிப்பு விழா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டது. தாவவை இன்னும் வீரியமாக மாற்று மததவர்களிடம் செய்ய ஆலோசனைகள் செய்யப்பட்டது.


