திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக 20-09-2013 அன்று மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்தொள்ள குர்ஆன் , இஸ்லாமி...
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக 20-09-2013 அன்று மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்தொள்ள குர்ஆன் , இஸ்லாமிய புத்தககங்கள் மற்றும் CD கள் தேவைபடுவோர் இலவசமாக பெற்றிட நமது தலைமைக்கு ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியை எழுதி அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் தங்கள் இல்லங்களுக்கு கிடைக்கும் என்னும் வாசகத்தை உடைய 3 ப்ளெக்ஸ் போர்டு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...


