திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக இயங்கிவரும் அர்- ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா வின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக இயங்கிவரும் அர்- ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா வின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-09-2013 ஞாயிறு அன்று மாலை 4.00 மணியளவில் கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி சிறப்பாக அமைய பிரார்த்திக்கும் சகோதரர்கள்.. (உணர்வு பத்திரிக்கை செய்தி)


