திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக இயங்கிவரும் அர்- ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா வின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக இயங்கிவரும் அர்- ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா வின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-09-2012 ஞாயிறு அன்று மாலை 4.00 மணியளவில் கொய்யா மஹாலில் நடைபெற உள்ளது. இன்ஷா அல்லாஹ்... இந்நிகழ்ச்சியை இணையதளத்தில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றுகிறார். இதில் தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


