திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21-9-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மார்க்க அறி...
திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21-9-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மார்க்க அறிவு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைசர் மற்றும் அப்துல் காதர் மாவட்ட பேச்சாளர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.


