திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 அன்று தெற்க்கு தெருவில் உள்ள சகோதரர் ஷேக் தாவுது அவர்கள் இல்லத்தில் பெண்கள்...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 அன்று தெற்க்கு தெருவில் உள்ள சகோதரர் ஷேக் தாவுது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
முத்துப்பேட்டையிலேயே ஷிர்க்கின் பக்கம் அதிகமானவர்கள் இருக்கும் தெற்க்கு தெருவில் தவ்ஹிதை எத்திவைப்பது நம் கடமை என்பதால் முதலில் பெண்களில் இருந்து ஆரம்பம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.



