திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.09.2013 அன்று வாராந்திர மசூரா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது. அதில் தாவாவை அதிகப்படுத...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.09.2013 அன்று வாராந்திர மசூரா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது.
அதில் தாவாவை அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த வார நிகழ்வுகளின் குறை நிறை பற்றிவிவாதிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் 22.09.2013 அன்று பெரியகடைத்தெரு ரேசன்கடை அருகே தெருமுனை பிரச்சாரம் செய்வது எனமுடிவு செய்யப்பட்டது.


