திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 காலை 9 மணி முதல் பகல் 12.30 மணிவரை மாணவ, மாணவியர்களுக்கன தர்பியா மஸ்ஜித் நூர...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 காலை 9 மணி முதல் பகல் 12.30 மணிவரை மாணவ, மாணவியர்களுக்கன தர்பியா மஸ்ஜித் நூரில் நடை பெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்டதாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள். ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்...


