திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 15-9-2013 இன்று காலை 10 மணியளவில் 1 நாள் தர்பியா முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பர்மா...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக 15-9-2013 இன்று காலை 10 மணியளவில் 1 நாள் தர்பியா முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் பர்மான் அலி அவர்கள் துவக்கயாற்றினார், பின்னர் மாவட்ட பேச்சாளர் அரஃபாத் அவர்கள் ”ஒழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து பள்ளி இமாம் அவர்கள் ”மருமை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இன்ஷா அல்லாஹ் தொழுகை அதை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்....
அதை தொடர்ந்து பள்ளி இமாம் அவர்கள் ”மருமை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இன்ஷா அல்லாஹ் தொழுகை அதை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்....