திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.09.2013 ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா மரைக்காயர் தெருவில் செய்யப்பட்டது. அப்போது ஒரு வீ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.09.2013 ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா மரைக்காயர் தெருவில் செய்யப்பட்டது. அப்போது ஒரு வீட்டில் கண்திருஷ்ட்டி பாதுகாப்புக்காக கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த சீனாகாரம் கல்லை அதன் தீமைகளை எடுத்து சொல்லி அவர்களின் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


