திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 8.9.2013 அன்று பாமனியில் உள்ள இரண்டு சகோதரர்களை சந்திந்து அவர்களுக்கு ...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 8.9.2013 அன்று பாமனியில் உள்ள இரண்டு சகோதரர்களை சந்திந்து அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஆத்தைப் பற்றி தஃவா செய்து தஃவா பணிகளை இணைந்து செய்வது என்றும் அதன் தொடர்ச்சியாக அச்சகோதரருடைய வீட்டில் பெண்கள் பயான் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


