திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ்... 15-9-2013 அன்று நாச்சிகுளம் கிளை சார்பாக மாபெரும் தர்பியா முகாம் மஸ்ஜித் இப...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ்... 15-9-2013 அன்று நாச்சிகுளம் கிளை சார்பாக மாபெரும் தர்பியா முகாம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதில் துபை பொறுப்பாளர் பர்மான் துவக்கவும், மாவட்ட பேச்சாளர் அரஃபாத் மற்றும பள்ளி இமாம் பகுருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மதிய உணவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.


