இன்ஷா அல்லாஹ்.... 28 ஜனவரி 2014 அன்று திருச்சியில் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட...
இன்ஷா அல்லாஹ்.... 28 ஜனவரி 2014 அன்று திருச்சியில் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளின் படி இன்றும் 141 நாட்களே உள்ளது. தங்கள் பகுதிகளில் இதற்கான வேலைகளை துவங்கிவட்டீர்களா?
கோரிக்கைகள் :
- தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% -மாக அதிகப்படுத்த வேண்டும்.
- மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

