அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அன்புள்ள சகோதரர்களே.. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13-9-2013 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அன்புள்ள சகோதரர்களே.. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13-9-2013 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் ஜும்ஆ பயான் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
| ஊர்கள் | உரையாற்றுபவர் |
|---|---|
| அடவங்குடி | நசிருதீன் |
| அத்திக்கடை | செய்யது |
| அடியக்கமங்கலம் | பாசித் |
| எடையூர் - சங்கேந்தி | மீரான் |
| கங்களாஞ்சேரி | அஸ்கின் |
| கட்டிமேடு | மாலிக் |
| கம்பூர் | அமீன் |
| கடியச்சேரி | ராஜா முகம்மது |
| குடவாசல் | உசைன் |
| கூத்தாநல்லூர் | அப்துல் காதர் |
| கொடிக்கால்பாளையம் | பரூஜ் |
| கொல்லாபுரம் | பக்கீர் முகம்மது |
| கோவில்வெண்ணி | சித்திக் |
| தண்ணீர்குன்னம் | நைனாமுகம்து |
| திருவாரூர் | அன்வர்தீன் |
| திருத்துறைப்பூண்டி 1 | ஷேக் உசைன் |
| திருத்துறைப்பூண்டி 2 | மிஸ்கின் |
| நாச்சிக்குளம் | பகுருதீன் |
| நீடாமங்கலம் | சிராஜ் |
| நெடும்பலம் | ஜமால் |
| பொதக்குடி | அப்துல் ஹமீது மஹளரி |
| மரக்கடை | நிஜாமுதீன் |
| மன்னார்குடி | ஹமீது |
| முத்துப்பேட்டை 1 | அரஃபாத் |
| முத்துப்பேட்டை 2 | இத்ரீஸ் |
| விட்டுகட்டி | பாட்ஷா |
| புலிவலம் | அனஸ் |
| பூதமங்கலம் | இக்பால் |
| ஒதியத்தூர் | தாரிக் |


