திருவாரூர் மாவட்டம், கடியாச்சேரி தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள 4 தவ்ஹீத் குடும்பங்களால் நடைபெற இருக்கும் ”உலகமே திரும்பி பார்க்கும் யார் அவர்”...
திருவாரூர் மாவட்டம், கடியாச்சேரி தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள 4 தவ்ஹீத் குடும்பங்களால் நடைபெற இருக்கும் ”உலகமே திரும்பி பார்க்கும் யார் அவர்” விளக்கப்பொதுக் கூட்டம் நிகழ்ச்சியின் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஊர் எதிர்ப்பு : கடியாச்சேரியில் 4 தவ்ஹீத் குடும்பங்கள் மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனர். இவ்வூரில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகள் நமது சகோதரர்களை ஊர் நீக்கம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுக்கூட்டம் : ஜமாஅத்தார்களின் கடும் எதிர்பையும் மீறி நமது கடியாச்சேரி கிளையின் சகோதரர்கள் செயலாற்றிவருகின்றனர். இந்நிலையில் மார்க்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு எதிர்வரும் 20-1-2013 அன்று ”உலகமே திரும்பி பார்க்கம் இவர் யார்” என்ற தலைப்பில் மாபெரும் விளக்கப்பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திராளன மக்களை அழைப்பது: இன்ஷா அல்லாஹ்... இப்பொதுக்கூட்டத்திற்கு திறளான மக்களை தாங்கள் தங்கள் கிளையிலிருந்து அழைத்து வருவது நமது கடமையாகும். இன்ஷா அல்லாஹ் இம்மக்களின் முறய்சிக்கு நாம் அனைவரும் உறுதுனையாக நின்று ஏகத்துவ கொள்கையை கடியாச்சேரி முழுவதும் பரவிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இவன்,
மாவட்ட தலைமையகம்,
திருவாரூர் மாவட்டம்.


