திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி சார்பாக 23/1/2013 அன்று வார வாரம் ஜும்மாவிற்காக அனைத்து கிளைகளுக்கும் நோட்டிஸ் தயார் செய்யப்ப...
திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி சார்பாக 23/1/2013 அன்று வார வாரம் ஜும்மாவிற்காக அனைத்து கிளைகளுக்கும் நோட்டிஸ் தயார் செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்த வார ஜும்மாவில் வினியோகிப்பதற்காக ஓதிடும் மவ்லிது வரிகளும், மோதிடும் குர்ஆன் வசனங்களும் என்ற தலைப்பில் தாவா நோட்டிஸ் தயார் செய்து கொடுக்கப் பெற்றது.
நோட்டிஸ் வினியோகிக்கும் கிளைகளின் விபரம்.
- மரக்கடை -100
- கூத்தாநல்லூர் -100
- கட்டிமேடு ஆதிரங்கம் -100
- பொதக்குடி -100
- தண்ணீர்குன்னம் -50
- அத்திக்கடை , பாலாக்குடி -50
- பூதமங்கலம் -50
- நாச்சிக்குளம்.

