திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 22-01-2013 அன்று ரப்பியுல் அவ்வல் மாதம் நபிகள் நாயக்கத்தை புகழ்கிறோம் என்ற பெயரில...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 22-01-2013 அன்று ரப்பியுல் அவ்வல்
மாதம் நபிகள் நாயக்கத்தை புகழ்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய
சட்டத்திட்டங்களை மீறி நபிகள் நாயக்கத்தை இறைவனுக்கு நிகராகா ஒப்பிட்டு
ஒதப்படும் மெளலிது ஒரு இனைவைப்பு என்று மக்களுக்கு விளக்கும் விதமாக "
இனைவைக்கும் மெளலிது எச்சரிக்கும் குர்ஆன் " என்ற தலைப்பில் மேலும் 200
நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...


