திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் வடக்கு தெருவில் கடந்த 20-01-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான...
திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் வடக்கு தெருவில் கடந்த 20-01-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மறுமை வெற்றிக்கு தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில் அலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

.jpg)
