அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அன்புள்ள சகோதரர்களே.. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18-1-2013 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அன்புள்ள சகோதரர்களே.. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18-1-2013 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் ஜும்ஆ பயான் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
| ஊர்கள் | உரையாற்றுபவர் |
|---|---|
| அடவங்குடி | சிராஜூதீன் |
| அத்திக்கடை | நசுருதீன் |
| அடியக்கமங்கலம் | பாட்சா கூத்தாநல்லூர் நெய்னா |
| கூத்தாநல்லூர் | அப்துல் ஹமீது மஹ்லரி |
| கங்களாஞ்சேரி | தாரிக் |
| கட்டிமேடு | இக்பால் |
| கடியச்சேரி | மிஸ்கின் T.T.P |
| குடவாசல் | அஸ்கின் |
| கொடிக்கால்பாளையம் | பரூஜ் |
| கொல்லாபுரம் | பக்கீர் முஹம்மது |
| தண்ணீர்குன்னம் | நெய்னா முகம்மது |
| திருவாரூர் | பாசித் |
| திருத்துறைப்பூண்டி 1 | ஷேக் உசைன் |
| திருத்துறைப்பூண்டி 2 | அனஸ் |
| நாச்சிக்குளம் | நிசார் சென்னை |
| நீடாமங்கலம் | சித்திக் |
| பொதக்குடி | அப்துல்காதர் மரக்கடை |
| மரக்கடை | இத்ரீஸ் ஒதியத்தூர் |
| மன்னார்குடி | அப்துல் ஹமீது மன்னை |
| முத்துப்பேட்டை 1 | அல்தாப் ஹுசைன் |
| முத்துப்பேட்டை 2 | மாலிக் |
| விட்டுகட்டி | ஜாபர் உசைன் |
| புலிவலம் | ஜாகிர் |
| பூதமங்கலம் | நீடாமங்களம் ரபீக் |
| ஒதியத்தூர் | இமாம் ஹுசைன் |


