திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 14-01-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி ஒரு...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 14-01-2013 அன்று இஷா தொழுகைக்கு
பிறகு ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி
ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் இமாம் அப்துல் காதர் MA,
அவர்கள் தலைமை தாங்கினார். அடியற்கையில் தாவா பணியை முடிக்கிவிடும்விதமாக
மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அதன் பிறகு இன்ஷா அல்லாஹ்... மாதம் இருமுறை மாணவரணி சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி
நடைப்பெற முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு
தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

.jpg)
