திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 13-1-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.40 மணி வரை தவ்ஹீத் மர்க...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 13-1-2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.40 மணி வரை தவ்ஹீத் மர்கஸில் “இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” என்ற மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதர, சகோதரி கேட்ட கேள்விகளுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் அவர்கள் பதில் அளிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.




