திருவாரூர் மாவட்டம் சார்பில் தற்போது அச்சிடப்பட்ட போஸ்டர்கள் குறித்து கிளைகள் கவனத்திற்கு... குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் வழங்கக்கூடிய த...
திருவாரூர் மாவட்டம் சார்பில் தற்போது அச்சிடப்பட்ட போஸ்டர்கள் குறித்து கிளைகள் கவனத்திற்கு...
குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் வழங்கக்கூடிய தண்டனைகள் பிற்போக்கானவை என்று உளறும்
அதிமேதாவிகளே! அரைவேக்காடுகளே!
ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன் கும்பல்களே! மிருக புத்திரன்களே!
நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், முஸ்லிம்களுடன் பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா?
அறைகூவல் விடுக்கின்றது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
-------------------------------------------------------------------------------------------------------
விஸ்வரூபம் திரைபடம் குறித்த போஸ்டர்
விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது!
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .
-------------------------------------------------------------------------------------------------------
ஆகிய போஸ்டர்கள் மாவட்டத்தின் சார்பில் அச்சிடப்பட்டுள்ளது. இப்போஸ்டர்களை மாவட்ட செய்தி தொடர்பு பொறுப்பாளர் அனஸ் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும். தொடர்பு எண் : 9789762114.
இவன்.
மாவட்ட தலைமையகம்,
திருவாரூர் மாவட்டம்.


