திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக (இன்ஷா அல்லாஹ்) வருகிற 20.1.2013 அன்று திருவாரூர் மாவட்டம் கடியச்சே...
திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக (இன்ஷா அல்லாஹ்) வருகிற 20.1.2013 அன்று திருவாரூர் மாவட்டம் கடியச்சேரி கிளையில் நடைப்பெற விறுக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக 18/1/2013 அன்று சுவர் ஒட்டிகள் மரக்கடை பகுதிகளில் ஒட்டப்பட்டது தாவா செய்யப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


