திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 23-1-2013 அன்று ரபியுல் அவ்வல் மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக நடக்கும் மீல...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 23-1-2013 அன்று ரபியுல் அவ்வல் மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக நடக்கும் மீலாது விழாவை புறக்கனிக்குமாறும் அதற்கும் இஸ்லாத்திறக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆனித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகும் விளக்கி 4 பக்கத்தில் நோட்டீஸாக 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.





