திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 21-1-2013 அன்று டி.அன்பழகன் என்ற மாற்றுமத சகோதரர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக விர...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 21-1-2013 அன்று
டி.அன்பழகன் என்ற மாற்றுமத சகோதரர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக விருப்பம் தெரிவித்தார்.
அதன் படி மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ தஃவ்பீக் மற்றும் கூத்தாநல்லூர் நிர்வாகிகள் இஸ்லாத்தை பற்றி தாவா செய்து அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
இச்சகோதரர்க்காக இக்கிளை வாயிலாக குர்ஆன் மற்றும் தொழுகை சம்மந்தமான புத்தகம் வழுங்கப்பட்டது.

