திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 22-1-2013 அன்று அடியக்கமங்கலத்தை சார்ந்த மாற்றுமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் ந...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் கடந்த 22-1-2013 அன்று அடியக்கமங்கலத்தை சார்ந்த மாற்றுமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகத்தை பற்றி எடுத்துறைக்கும் விதமாக ”மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற புத்தகம் 12 மாற்றுமத சகோதரர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.
செட்டிதெரு திரிஸ்டார் மெடிக்கல் உரிமையாளர் முருகேஸ் அவர்களுக்கு
அரசு அஞ்சல் அலுவலகம் (POST OFFICE) ஊழியர் லாவன்யாஅவர்களூ க்கு
ஆண்டிப்பாளயம் கலை ஆப்செட் லெனின் அவர்களூக்கு என 12 நபர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.




