திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் கிளையின் சார்பில் அத்திக்கடை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அரசுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களுக்காக ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் கிளையின் சார்பில் அத்திக்கடை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அரசுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்களுக்காக 24/01/2012 அன்று "ஜெயித்துக் காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
இதில் மாநில தலைமை மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சகோ.உமர் ஃபாரூக் அவர்கள் "தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


