திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், தண்ணீர்குன்னம், பூதமங்கலம், பொதக்குடி, மரக்கடை, அத்திக்கடை, ஒருங்கினைந்த கிளை சார்பில் கடந்த 20/1/201...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், தண்ணீர்குன்னம், பூதமங்கலம், பொதக்குடி, மரக்கடை, அத்திக்கடை, ஒருங்கினைந்த கிளை சார்பில் கடந்த 20/1/2013 அன்று காலை 10.45 மணி முதல் 11.10 மணி வரை நாகங்குடி பள்ளிவாசல் தெரு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் காதர் சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

