அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அன்புள்ள சகோதரர்களே..!! ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தங்கள் ஆன்ராய்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்புள்ள சகோதரர்களே..!! ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தங்கள் ஆன்ராய்டு மெபைலில் (Android Mobile) பார்ப்பதற்கு வசதியாக தற்போது ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நேரடியாக தங்கள் மெபைல் போன்களில் நிகழ்ச்சிகளை காணலாம்.
குறிப்பு : Flash Player கண்டிப்பாக தங்கள் மெபைலில் பதிந்திருக்கு வேண்டும்.


